Grandma Song Tamil Lyrics பாட்டி எங்கள் பாட்டி – எல்லாம் பல்லும் போன பாட்டி . கேட்கக் கேட்கக் கதைகள் – இன்னும் கேட்கக் செய்யும் பாட்டி. கடின மான பண்டம் – அதைக் கடிக்கத் தெரியாப்
Deepavali Song Rhyme Lyrics in Tamil சந்தோஷம் காண்போமே இனி சந்தோஷாம் காண்போமே அதிகாலை எண்ணெய வைத்து நீராடி மண் மகிழ்வோம் புத்தம் புது ஆடை அணிவோம் நாம் மத்தாப்பு கொளுத்திடுவோம் இனிப்பு வகை ருசித்திடுவோம் இறைவனுக்கு
Tamil Lyrics ஒண்ணு ரெண்டு மூணு ஓணான் எங்கே கூறு நாலு ஐந்து ஆறு மரத்தின் மேலே பாரு ஏழு எட்டு ஒன்பது என்ன அதன் பேரு? ஓணான் என்பது அதன் பேரு!! English Lyrics Onnu Rendu
தாலாட்டுப் பாடல் Tamil lyrics கண்ணே !கண் உறங்கு.செல்லபெண்ணே !நீ கண் உறங்குமானே! கண் உறங்குமானின் விழியே !நீ கண் உறங்குதேனே !கண் உறங்குபூவின் தேனே கண் உறங்குஆரி ஆரிரோ ஆரி ஆரி ஆரி English Lyrics Kanne
Tamil Lyrics மியாவ் மியாவ் பூனையார் மீசைக் காரப் பூனையார் ஆளில் லாத வேளையில் அடுக்க ளைக்குள் செல்லுவார் பால் இருக்கும் சட்டியைப் பார்த்துக் காலி பண்ணுவார் மியாவ் மியாவ் பூனையார் மீசைக் காரப் பூனையார் இரவில் எல்லாம்
Tamil Lyrics வட்ட வட்ட நிலவுதான் வானில் நடந்து ஓடுதாம் எட்டி எட்டிப் பிட்க்கவே எந்தன் மனது எண்ணுதாம் எட்டிப் பிடிக்க முடியாமல் ஏங்கி மனது தவிக்குதாம் சுட்டித் தனம் பண்ணாமல் உள்ளங்கையில் தவழ்ந்து வா அம்மா ஊட்டும்
Lyrics in Tamil அம்மா அம்மா முதல் வணக்கம் அன்பாய் சொல்வேன் தினம் உனக்கு அப்பா அப்பா முதல் வணக்கம் பண்பாய் சொல்வேன் தினம் உனக்கு குருவே குருவே முதல் வணக்கம் பணிந்தே சொல்வேன் தினம் உனக்கு இறைவா
Tamil Lyrics மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் தித்திக்கும் மாம்பழம் அழகான மாம்பழம் அல்வா போன்ற மாம்பழம் தங்க நிற மாம்பழம் உங்களுக்கு வேண்டுமா மாம்பழம் இங்கே ஓடி வாருங்கள் பங்கு போட்டு தின்னலாம். Lyrics in English
Lyrics in Tamil அணிலே அணிலே ஓடிவா அழகு அணிலே ஓடிவா கொய்யாமரம் ஏறிவா குண்டுப்பழம் கொண்டுவா பாதிப்பழம் என்னிடம் மீதிப்பழம் உன்னிடம் கூடிக்கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம் Lyrics in English Anile anile odivaa