Jal jal kuthirai Lyrics in Tamil ஜல் ஜல் குதிரை ஜலக்கு குதிரை நான் ஏறும் குதிரை நாலு கால் குதிரை செஞ்சி மலை குதிரை சீறிப் பாயும் குதிரை Horse Song Video