Lyrics in Tamil துள்ளி ஓடும் மான்குட்டி புள்ளி கொண்ட மான்குட்டி கொம்பு கொண்ட மான்குட்டி குதிக்கும் நல்ல மான்குட்டி காட்டில் வாழும் மான்குட்டி இலையைத் தின்னும் மான்குட்டி ஓடியாடும் மான்குட்டி ஒன்றாய் வாழும் மான்குட்டி Lyrics in
Lyrics வெள்ளை நிறப் பசுவிது விரும்பி புல்லைத் தின்னுது கழனி தந்தால் அன்புடன் வாலை ஆட்டிக் குடிக்குது தொட்டுத் தடவிக் குடுக்கையில் தோளை மெல்ல ஆட்டுது காலை மாலை வேளையில் பாலை நிறையக் கொடுக்குது கனிவுடனே நன்மைகள் பல
Yaanai Tamil Lyrics யானை இது யானை கேரளத்து யானை அச்சமில்லா யானை அசைந்து வரும் யானை யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே கரும்பு தின்னும் முன்னே காலை அட்டும் பின்னே சலாம் போடும் யானை
Tamil Lyrics காக்கா நிறம் கறுப்பக்கா காக்கா கத்தும் கா கா கா சின்ன சின்ன அலகக்கா சேர்ந்தே தின்னும் ஒன்றாக வட்ட வட்ட கண்ணக்கா வானில் பறக்கும் காக்காக்கா பட்டு போல இறக்கைக்கா பறந்து செல்லும் காக்காக்கா
Laddu Tamil Lyrics லட்டு ஒன்று வாங்கலாம் லாவகமாய் தின்னலாம் பிட்டு பிட்டு ஆசையாய் பிறருக்குமே கொடுக்கலாம் சீனி கடலை மாவினால் சேர்த்து செய்த லட்டிது ஈ மொய்க்கா பாட்டிலில் கடையினிலே விக்குது வேண்டியதைத் தின்னலாம் ஓடி பாடி
Karadi Mama Tamil Lyrics கரடி மாமா வருகிறார் கண்ணா இங்கே ஓடி வா குட்டிக்கரணம் போடுறார் குதித்து குதித்து நடக்கிறார் கோலைத் தோளில் வைக்கிறார் குனிந்து நிமிர்ந்து பார்க்கிறார் கரடி வித்தை பார்க்கவே காசு பத்து கொடுக்கலாம்
Lyrics in Tamil பட்டணம் போன பூனையாரே பார்த்து வந்த காட்சி யென்ன ஏழுநிலை மாடிகளில் எதற்குமே கூரையில்லை வாழுமெலி ஒன்றில்லை வயிறொட்டி வந்தே னையா. அடுக்களையிற் பாலில்லை அங்கங்கே போத்திலிலே அடைத்திருப்பார் நக்கவுமோர் அரைச் சொட்டுக் கிடைக்கவில்லை.