Mama Thantha mambazham Lyrics in Tamil மாம்பழமாம் மாம்பழம் மாமா தந்த மாம்பழம் இனிப்புத் திகட்டும் மாம்பழம் இனிமை தரும் மாம்பழம் சுவை மிகுந்த மாம்பழம் சொக்க வைக்கும் மாம்பழம் சத்து நிறைந்த மாம்பழம் சக்தி தரும்
Tamil Lyrics மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் தித்திக்கும் மாம்பழம் அழகான மாம்பழம் அல்வா போன்ற மாம்பழம் தங்க நிற மாம்பழம் உங்களுக்கு வேண்டுமா மாம்பழம் இங்கே ஓடி வாருங்கள் பங்கு போட்டு தின்னலாம். Lyrics in English