Lyrics in Tamil தாத்தா தாத்தா தை தங்க தாத்தா, குச்சி பிடிப்பார் கண்ணாடி அணிவார், கதையும் சொல்வார் கணக்கும் சொல்வார், வழுக்கையான தாத்தா வாறார், வயது முதிர்ந்த தாத்தா வாறார். பொக்கை வாயில் பொய் இல்லை, புத்தி
Lyrics in Tamil தோசை அம்மா தோசை அரிசி மாவும் உளுந்த மாவும் கலந்து சுட்ட தோசை அப்பாவிற்கு நான்கு அண்ணனுக்கு மூன்று அக்காவுக்கு இரண்டு பாப்பாவுக்கு ஓன்று சீனி நெய்யும் சேர்த்து கூடி கூடி உண்போம்
Lyrics in Tamil வானம் கறுத்தால், மழை பெய்யும் மழை பெய்தால், மண் குளிரும் மண் குளிர்ந்தால், புல் தழைக்கும் புல் தழைத்தால், பசு மேயும் பசு மேய்ந்தால், பால் சுரக்கும் பால் சுரந்தால்,கன்று குடிக்கும் கன்று குடித்து
Tamil Lyrics குறும்பு தான் குறும்பு தான் குட்டிப் பையன் குறும்பு தான் அரும்பு தான் அரும்பு தான் அவன் அச்சு வெல்ல அரும்பு தான் நிலவை கேட்டு ஓடுறான் அதை நீரை பாய்ந்து தேடுறான் அழுகிறான் அழுகிறான்
Lyrics in Tamil குருவி பறந்து வந்ததாம் குழந்தை அருகில் நின்றதாம் பாவம் அதற்குப் பசித்ததாம் பாப்பா நெல்லைக் கொடுத்ததாம் குருவி அந்த நெல்லையே கொத்திக் கொத்தித் தின்றதாம் பசியும் நீங்கிப் பறந்ததாம் பாப்பா இன்பம் கொண்டதாம் English
Lyrics in Tamil கடகடா கடகடா வண்டி வருகுது களை மாடு இரண்டு பூட்டி வண்டி வருகுது டக்டக் டக்டக் வண்டி வருகுது தாவித் தாவி ஓடும் குதிரை வண்டி வருகுது. ட்ரிங்ட்ரிங் ட்ரிங்ட்ரிங் வண்டி வருகுது சீனு
Thottathil Meyuthu Vellai Pasu Lyrics and Video Cow Song Lyrics in Tamil தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு-அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி, அம்மா என்குது வெள்ளைப்பசு-உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி நாவால் நக்குது வெள்ளைப்பசு-