Kurumbu than Kutty Paiyan – குறும்பு தான்
Tamil Lyrics
குறும்பு தான் குறும்பு தான்
குட்டிப் பையன் குறும்பு தான்
அரும்பு தான் அரும்பு தான்
அவன் அச்சு வெல்ல அரும்பு தான்
நிலவை கேட்டு ஓடுறான்
அதை நீரை பாய்ந்து தேடுறான்
அழுகிறான் அழுகிறான்
மிட்டாய் கேட்டு அழுகிறான்
கடிக்கிறான் கடிக்கிறான்
அதை காக்கா கடி கடிக்கிறான்
தம்பி பாபா வாயில
அதை ஊட்டி விட்டு சிரிக்கிறான்
English Lyrics
kurumbu than kurumbu than
Kutty Paiyan Kurumbu than
Arumbu thaan Arumbu thaan
Avan acchu vella arumbu thaan
Nilavai ketu ooduraan
Athai neerai paainthu theduraan
Alugiraan Alugiraan
Mittai ketu Alugiraan
Kadikiraan Kadikiraan
Athai kaaka kadi kadikiraan
Thambi Paapa Vaiela
Athai ooti vitu sirikraan