ANIMAL SONGS
Lyrics in Tamil மியாவ் மியாவ் பூனைக்குட்டி மீசை வச்ச பூனைக்குட்டி பையப் பையப் பதுங்கி வந்து பாலைக் குடிக்கும் பூனைக்குட்டி பளபளக்கும் பளிங்குக் குண்டு பளிச் சென்று முகத்தில் இரண்டு வெளிச்சம் போடும் விழி கண்டு விரைந்தோடும்
ANIMAL SONGS
Tamil Lyrics மியாவ் மியாவ் பூனையார் மீசைக் காரப் பூனையார் ஆளில் லாத வேளையில் அடுக்க ளைக்குள் செல்லுவார் பால் இருக்கும் சட்டியைப் பார்த்துக் காலி பண்ணுவார் மியாவ் மியாவ் பூனையார் மீசைக் காரப் பூனையார் இரவில் எல்லாம்