பொங்கல் பாடல்கள் Lyrics in Tamil ஏர் பிடிக்கும் உழவனுக்கு எற்றம் தரும் பண்டிகையாம் புத்தம் புதிய ஆடை கட்டி பொங்கள் வைக்கும் நன்னாளாம் செங்கருப்பு மஞ்சளுடன் சிறப்புடனே படையிலிட்டு கடவுளுக்கு நன்றி சொல்லும் தமிழர்களின் திருநாளாம் உலகமெல்லாம்
Pongal Song Lyrics in Tamil (பொங்கல்) உண்ண உணவு தந்திடும் உழவர் வாழக், வாழகவே, மண்ணை உழுது பயிர்களைக் வளர்க்கும் உழவர் வாழகவே; ஒன்றை நூறு நெர்களாய் உண்டு பண்ணித் தருபவர் ; நன்கு உழுது வியர்வையால்