Pongal Songs in Tamil for Kids – ஏர் பிடிக்கும்
பொங்கல் பாடல்கள் Lyrics in Tamil
ஏர் பிடிக்கும் உழவனுக்கு
எற்றம் தரும் பண்டிகையாம்
புத்தம் புதிய ஆடை கட்டி
பொங்கள் வைக்கும் நன்னாளாம்
செங்கருப்பு மஞ்சளுடன்
சிறப்புடனே படையிலிட்டு
கடவுளுக்கு நன்றி சொல்லும்
தமிழர்களின் திருநாளாம்
உலகமெல்லாம் கொண்டாடும்
உழவர்களின் நாளிதுவாம்