Nila Nila odi vaa Lyrics and Video – நிலா நிலா ஓடி வா

Lyrics in Tamil

நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல் சுற்றி வா.

English Lyrics

Nila Nila odi vaa
Nillamal odi vaa
Malai mele eri vaa
Malligai poo kondu vaa
Pattam pola parandhu vaa
Pambaram pol sutri vaa.

 

Rhyme Video

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *