A Aaa Ainbin Vadivam – அ ஆ அன்பின் வடிவம்
Rhyme Lyrics
அ … ஆ ….
அன்பின் வடிவம் நீயம்மா
இ …. ஈ …
இணை உனக்கு யாரம்மா
உ….ஊ ….
உயிரும் உடலும் நீயம்மா
எ … ஏ …
எல்லாம் எனக்கு நீயம்மா
ஐ … ஐ…
மனதில் இல்லை தானம்மா
ஒ … ஓ …
ஒளி விளக்கு நீயம்மா
ஒள … ஃ …
ஒளவை சொல்லு அமுதம்மா
ஒள … ஃ …
ஒளவை சொல்லு அமுதம்மா