Neenda vandi thodar vandi

Tamil Lyrics

நீண்ட வண்டி தொடர் வண்டி
நீண்ட தொலைவு போகும் வண்டி
தாண்டவத்தில் அது போகும்
தட தடவென்று விரைந்ததோடும்
கூவென்று ஒலிப்பது புகை வண்டி
பாம் என்று ஒலிப்பது மின் வண்டி
பச்சை சிகப்பு கொடிகளை
நிலைய தலைவர் காட்டிடுவார்
சிகப்பை காட்டினால் நின்றுவிடும்
பச்சை காட்டினால் பாய்ந்ததோடும்

English Lyrics

Neenda vandi thodar vanndi
Neenda tholaivu pogum vanndi
Thanda vaallithil athu pogum
Thada thada venru virainthodum
Koovena olippadu pugai vanndi
Paam ena olippadu min vanndi
Pachai sivappu kodi errandai
Nilaya thalaivar kaatiduvaar
Sivappai kaatinaal nindru vidum
Pachaiyai kaatinaal paaynthodum

Video

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *