Engal Veetu Naikutti Lyrics – எங்கள் வீட்டு நாய்க்குட்டி
Engal Veetu Naikutti Lyrics in Tamil
எங்கள் வீ ட்டு நாய்க்குட்டி
நன்றி உள்ள நாய்க்குட்டி
வெள்ளை நிற நாய்க்குட்டி
துள்ளி ஒடு நாய்க்குட்டி
குட்டி பாப்பா தன்னேரடு
குதித்து ஆடும் நாய்க்குட்டி
கண்ணைப் போல வீ ட்டையே
காவல் காக்கும் நாய்க்குட்டி