Patti Amma Kadaile Song – பாட்டியம்மா கடையிலே
Lyrics in Tamil
பாட்டியம்மா கடையிலே
பருப்பு வடை சுடையிலே
காகம் வந்தது இடையிலே
கவ்விச் சென்றது வாயிலே.
நரியண்ணா வந்தாராம்
பாட்டுப்பாடச் சொன்னாராம்
வடைகீழே விழுந்ததாம்
நரி தூக்கிச் சென்றதாம்.
பாட்டியம்மா கடையிலே
பருப்பு வடை சுடையிலே
காகம் வந்தது இடையிலே
கவ்விச் சென்றது வாயிலே.
நரியண்ணா வந்தாராம்
பாட்டுப்பாடச் சொன்னாராம்
வடைகீழே விழுந்ததாம்
நரி தூக்கிச் சென்றதாம்.