Dho Dho Naai kutty – தோ தோ நாய்க்குட்டி
Lyrics in Tamil
தோ… தோ… நாய்க்குட்டி.
துள்ளி வாவா நாய்க்குட்டி .
உன்னைத் தானே நாய்க்குட்டி .
ஓடி வாவா நாய்க்குட்டி .
கோபம் ஏனோ நாய்க்குட்டி ?
குதித்து வாவா நாய்க்குட்டி .
கழுத்தில் மணியைக் கட்டுவேன் ;
கறியும் சோறும் போடுவேன்.
இரவில் இங்கே தங்கிடு.
எங்கள் வீ ட்டை காத்திடு !
Version 2:
தோ தோ நாய்குட்டி
துள்ளி ஓடும் நாய்குட்டி!
பாலை குடிக்கும் நாய்குட்டி
பாசம் காட்டும் நாய்குட்டி!
கரிகள் தின்னும் நாய்குட்டி
காவல் காக்கும் நாய்குட்டி!
வாலை ஆட்டும் நாய்குட்டி
வாட்டம் போக்கும் நாய்குட்டி!
வீட்டை சுற்றும் நாய்குட்டி
விரும்பும் நல்ல நாய்குட்டி
Lyrics in English:
Dho Dho naaikutty
thulli odum naaikutty!
paalai kudikum naaikutty
paasam kaatum naaikutty!
karigal thinnum naaikutty
kaaval kaakum naaikutty!
vaalai aatum naaikutty
vaatam pokkum naaikutty!
veettai sutrum naaikutty
virumbum nalla naaikutty