Kakka Kannukku Mai Kondu Vaa Lyrics – காக்கா கண்ணுக்கு மை
Tamil Lyrics
காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா
கொக்கே கொக்கே குழந்தைக்கு பால் கொண்டு வா
கிளியே கிளியே குழந்தைக்கு தேன் கொண்டு வா
Kakka Kannukku Lyrics in English
kaakka kannukku mai kondu vaa
kuruvi kondaikku poo kondu vaa
kokkae kuzhandhaikku paal kondu vaa
kizhiyae kuzhandhaikku thaen kondu vaa