Ithu oru Athipalam Lyrics – அ இதுவோர் அத்திப்பழம்

அ இதுவோர் அத்திப்பழம்

அ – இதுவோர் அத்திப்பழம்
ஆ – என்றவன் ஆசைப்பட்டான்
இ – என்றவன் இதோ என்றான்
ஈ – என்றவன் ஈசல் என்றான்
உ – என்றவன் உரி என்றான்
ஊ – என்றவன் ஊது என்றான்
எ – என்றவன் எனக்கு என்றான்
ஏ – என்றவன் ஏது என்றான்
ஐ – என்றவன் ஐயா என்றான்
ஒ – என்றவன் ஒன்று என்றான்
ஓ – எனறவன் ஓடி விட்டான்
ஔ – என்றவன் கௌவிக் கொண்டான்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *