Mambazhamam Mambazham Rhymes Lyrics and Video – மாம்பழமாம் மாம்பழம்

Tamil Lyrics

மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம்
அல்வா போன்ற மாம்பழம்
தங்க நிற மாம்பழம்
உங்களுக்கு வேண்டுமா மாம்பழம்
இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டு தின்னலாம்.

Lyrics in English

Maambazhamaam Maambazham
Malgova Maambazham
Selathu Maambazham
Thithikkum Maambazham
Azhagana Maambazham
(H)alva pondra Maambazham
Ungalukkum vendumaa?
Ingu oodi vaarungal
Pangu pottu thinnalaam

 

Videos

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *