Bommai bommai bommai paar – பொம்மை பார்
Lyrics in Tamil
பொம்மை பொம்மை பொம்மை பார்
புதிய புதிய பொம்மை பார்
தலையை ஆட்டும் பொம்மை பார்
தாளம் போடும் பொம்மை பார்
கையை வீசும் பொம்மை பார்
கண்ணை சிமிட்டும் பொம்மை பார்
எனக்குக் கிடைத்த பொம்மை போல்
எதுவும் இல்லை உலகிலே