Dam Dam Dum Dum Kacheri

Lyrics

Kakka antha pakkam kaa, kaa, kaa…
Kili inthapakkam kii, kii, kii…
Kuyil marathila koo, koo, koo…
Kozhi kooraiyila kok, kok, kok…
Pasuvum kandrum maa, maa, maa…
Padungum poonai miyaav, miyaav, miyaav…
Meyum aadu me, me, me…
Kaakum nai lol, lol, lol…
Dam Dam… Dum Dum… Kacheri
Nadakuthu paaru urukkulle.

Lyrics in Tamil

காக்கா அந்த பக்கம் கா கா கா
கிளி இந்த பக்கம் கீ கீ கீ
பசுவும் கன்றும் மா மா மா
மேயும் ஆடு மே மே மே
டம் டம் டும் டும் கச்சேரி
நடக்குது பார் ஊருக்குள்ளே

Video