Anilum Aadum lyrics – அணிலும் ஆடும்

Anilum Aadum lyrics in Tamil

அணிலும் ஆடும் அ ஆ வாம்
இலையும் ஈயும் இ ஈ யாம்
உரலும் ஊசியும் உ ஊ வாம்
எலியும் ஏணியும் எ ஏ யாம்
ஐவர் ஒட்டகம் ஐ ஒ வாம்
ஓணான் ஔவை ஓ ஔ வாம்
அ ஆ பாடம் கற்றோமே
அன்னை முத்தம் பெற்றோமே !

Anilum Aadum Video Song

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *