Papa Papa Azhadey Rhyme Lyrics – பாப்பா பாப்பா அழாதே
Lyrics in Tamil
பாப்பா, பாப்பா, அழாதே!
பலூன் தாரேன்; அழாதே!
கண்ணே பாப்பா, அழாதே!
காசு தாரேன்; அழாதே!
பொன்னே பாப்பா, அழாதே!
பொம்மை தாரேன்; அழாதே!
முத்துப் பாப்பா, அழாதே!
மிட்டாய் தாரேன்; அழாதே!
என்ன வேண்டும் ? சொல் பாப்பா .
எல்லா வேண்டுமோ ? சொல் பாப்பா .
சரி சரி பாப்பா, திருகின்றேன்.
சிரி, சிரி, கொஞ்சம் சிரி, பாப்பா .