Amma Amma Muthal Vanakkam Lyrics and Video – அம்மா முதல் வணக்கம்
Lyrics in Tamil
அம்மா அம்மா முதல் வணக்கம்
அன்பாய் சொல்வேன் தினம் உனக்கு
அப்பா அப்பா முதல் வணக்கம்
பண்பாய் சொல்வேன் தினம் உனக்கு
குருவே குருவே முதல் வணக்கம்
பணிந்தே சொல்வேன் தினம் உனக்கு
இறைவா இறைவா முதல் வணக்கம்
எழந்ததும் சொல்வேன் தினம் உனக்கு
Amma Mudhal Vanakkam Lyrics in English
Amma amma mudhal vanakkam
anbaai solluven thinam unaku
appa appa mudhal vanakkam
panbaai solluven thinam unaku
kuruve kuruve mudhal vanakkam
paninthe solven thinam unaku
iraivaa iraivaa mudhal vankkam
yezhanthathum solven thinam unaku