Jal jal kuthirai Lyrics- ஜல் ஜல் குதிரை
Jal jal kuthirai Lyrics in Tamil
ஜல் ஜல் குதிரை
ஜலக்கு குதிரை
நான் ஏறும் குதிரை
நாலு கால் குதிரை
செஞ்சி மலை குதிரை
சீறிப் பாயும் குதிரை
ஜல் ஜல் குதிரை
ஜலக்கு குதிரை
நான் ஏறும் குதிரை
நாலு கால் குதிரை
செஞ்சி மலை குதிரை
சீறிப் பாயும் குதிரை