Kanne Kannurangu Tamil Cradle Song Lyrics – கண்ணே கண் உறங்கு
தாலாட்டுப் பாடல்
Tamil lyrics
கண்ணே !கண் உறங்கு.
செல்லபெண்ணே !நீ கண் உறங்கு
மானே! கண் உறங்கு
மானின் விழியே !நீ கண் உறங்கு
தேனே !கண் உறங்கு
பூவின் தேனே கண் உறங்கு
ஆரி ஆரிரோ ஆரி ஆரி ஆரி
English Lyrics
Kanne KannuranguSella Pennae nee kannurangu
Mane kannurangu
Manin Vizhiye nee Kannurangu
Thene Kannurangu
Poovin thene Kannurangu
Aaree areero Aaree Aaree Aaree