Onnu Rendu Moonu Lyrics – ஒண்ணு ரெண்டு மூணு
Tamil Lyrics
ஒண்ணு ரெண்டு மூணு
ஓணான் எங்கே கூறு
நாலு ஐந்து ஆறு
மரத்தின் மேலே பாரு
ஏழு எட்டு ஒன்பது
என்ன அதன் பேரு?
ஓணான் என்பது அதன் பேரு!!
English Lyrics
Onnu Rendu Moonu
Oonan Enge Kooru
Naalu Aintu Aaru
Marattiṉ Meme paru
Elu Ettu Onpathy
Enna athan Peru?
Oonan enbathu atan peeru!!