Lyrics in Tamil தாத்தா தாத்தா தை தங்க தாத்தா, குச்சி பிடிப்பார் கண்ணாடி அணிவார், கதையும் சொல்வார் கணக்கும் சொல்வார், வழுக்கையான தாத்தா வாறார், வயது முதிர்ந்த தாத்தா வாறார். பொக்கை வாயில் பொய் இல்லை, புத்தி
Lyrics in Tamil தோசை அம்மா தோசை அரிசி மாவும் உளுந்த மாவும் கலந்து சுட்ட தோசை அப்பாவிற்கு நான்கு அண்ணனுக்கு மூன்று அக்காவுக்கு இரண்டு பாப்பாவுக்கு ஓன்று சீனி நெய்யும் சேர்த்து கூடி கூடி உண்போம்
Othamal Oru Naalum Irukka Vendam Ulaga Neethi Poem By Ulaga Nathar in Tamil and English. உலக நீதி – உலகநாதர் Tamil Lyrics #1 ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு
Lyrics in Tamil வானம் கறுத்தால், மழை பெய்யும் மழை பெய்தால், மண் குளிரும் மண் குளிர்ந்தால், புல் தழைக்கும் புல் தழைத்தால், பசு மேயும் பசு மேய்ந்தால், பால் சுரக்கும் பால் சுரந்தால்,கன்று குடிக்கும் கன்று குடித்து
Lyrics in Tamil துள்ளி ஓடும் மான்குட்டி புள்ளி கொண்ட மான்குட்டி கொம்பு கொண்ட மான்குட்டி குதிக்கும் நல்ல மான்குட்டி காட்டில் வாழும் மான்குட்டி இலையைத் தின்னும் மான்குட்டி ஓடியாடும் மான்குட்டி ஒன்றாய் வாழும் மான்குட்டி Lyrics in
Lyrics வெள்ளை நிறப் பசுவிது விரும்பி புல்லைத் தின்னுது கழனி தந்தால் அன்புடன் வாலை ஆட்டிக் குடிக்குது தொட்டுத் தடவிக் குடுக்கையில் தோளை மெல்ல ஆட்டுது காலை மாலை வேளையில் பாலை நிறையக் கொடுக்குது கனிவுடனே நன்மைகள் பல