Latest

Kurumbu than Kutty Paiyan – குறும்பு தான்

Tamil Lyrics குறும்பு தான் குறும்பு தான் குட்டிப் பையன் குறும்பு தான் அரும்பு தான் அரும்பு தான் அவன் அச்சு வெல்ல அரும்பு தான் நிலவை கேட்டு ஓடுறான் அதை நீரை பாய்ந்து தேடுறான் அழுகிறான் அழுகிறான்

Kuruvi Paranthu Vandhadhum – குருவி பறந்து

Lyrics in Tamil குருவி பறந்து வந்ததாம் குழந்தை அருகில் நின்றதாம் பாவம் அதற்குப் பசித்ததாம் பாப்பா நெல்லைக் கொடுத்ததாம் குருவி அந்த நெல்லையே கொத்திக் கொத்தித் தின்றதாம் பசியும் நீங்கிப் பறந்ததாம் பாப்பா இன்பம் கொண்டதாம் English

Pongal Songs in Tamil for Kids – ஏர் பிடிக்கும்

பொங்கல் பாடல்கள் Lyrics in Tamil ஏர் பிடிக்கும் உழவனுக்கு எற்றம் தரும் பண்டிகையாம் புத்தம் புதிய ஆடை கட்டி பொங்கள் வைக்கும் நன்னாளாம் செங்கருப்பு மஞ்சளுடன் சிறப்புடனே படையிலிட்டு கடவுளுக்கு நன்றி சொல்லும் தமிழர்களின் திருநாளாம் உலகமெல்லாம்

Kada Kada Vandi – கடகடா வண்டி

Lyrics in Tamil கடகடா கடகடா வண்டி வருகுது களை மாடு இரண்டு பூட்டி வண்டி வருகுது டக்டக் டக்டக் வண்டி வருகுது தாவித் தாவி ஓடும் குதிரை வண்டி வருகுது. ட்ரிங்ட்ரிங் ட்ரிங்ட்ரிங் வண்டி வருகுது சீனு

Yaanai Ithu Yaanai

Yaanai Tamil Lyrics யானை இது யானை கேரளத்து யானை அச்சமில்லா யானை அசைந்து வரும் யானை யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே கரும்பு தின்னும் முன்னே காலை அட்டும் பின்னே சலாம் போடும் யானை

Thottathil Meyuthu Vellai Pasu – தோட்டத்தில் மேயுது

Thottathil Meyuthu Vellai Pasu Lyrics and Video Cow Song Lyrics in Tamil தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு-அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி, அம்மா என்குது வெள்ளைப்பசு-உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி நாவால் நக்குது வெள்ளைப்பசு-

Sainthadamma Sainthadu – சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

Lyrics in Tamil சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாயக்கிளியே சாய்ந்தாடு அன்னக்கிளியே சாய்ந்தாடு ஆவாரம்பூவே சாய்ந்தாடு குத்துவிளக்கே சாய்ந்தாடு கோயில் புறாவே சாய்ந்தாடு மயிலே குயிலே சாய்ந்தாடு மாடப்புறாவே சாய்ந்தாடு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு தாமரைப்பூவே சாய்ந்தாடு குத்துவிளக்கே சாய்ந்தாடு கோயிற்

Chinna Chittu Kuruviye – சின்ன சிட்டு

Tamil Christian song Chinna Chittu Kuruviye lyrics and Video Lyrics in Tamil சின்ன சிட்டு குருவியே சின்ன சிட்டு குருவியே உன்னை சந்தோஷமா படைச்சது யாரு? அங்கும் இங்கும் பறந்துகிட்டு ஆனந்தமாய் பாடுறியே உன்ன