Latest

Neenda vandi thodar vandi

Tamil Lyrics நீண்ட வண்டி தொடர் வண்டி நீண்ட தொலைவு போகும் வண்டி தாண்டவத்தில் அது போகும் தட தடவென்று விரைந்ததோடும் கூவென்று ஒலிப்பது புகை வண்டி பாம் என்று ஒலிப்பது மின் வண்டி பச்சை சிகப்பு கொடிகளை

Deepavali Vanthal Songs Videos for Kids – புத்தம் புது

தீபாவளி பாடல் Tamil Lyrics: புத்தம் புது சட்டைகள் போட்டு மகிழத் தீபாவளி சத்தம் போடும் வெடிகள் எங்கம் கேட்கும் தீபாவளி. ஒளி ஒளியாய் விளக்குகள் ஒவ்வொரு வீட்டிலும் களிக் கொள்ள ஏற்ற களிப்பை நல்கும் தீபாவளி பூப்

Kuthadi kuthadi sailaka – குத்த‌டி குத்த‌டி சைலக்கா

Tamil Lyrics குத்த‌டி குத்த‌டி சைலக்கா குனிஞ்சு குத்த‌டி சைலக்கா ப‌ந்த‌லிலே பாவ‌க்கா தொங்குத‌டி டோலாக்கு அண்ண‌ன் வாராம் பாத்துக்கோ ப‌ண‌ங்குடுப்பான் வாங்கிக்கோ சில்ல‌றைய‌ மாத்திக்கோ சுருக்குப் பையில‌ போட்டுக்கோ சிலுக்கு சிலுக்குண்ணு ஆட்டிக்கோ!   kuthadi kuthadi

Pachchai kilia vaa vaa – பச்சைக்கிளியே

Lyrics in Tamil பச்சைக்கிளியே வா வா பாலும் சோறும் உண்ண வா கொச்சி மஞ்சள் பூச வா கொஞ்சி விளையாட வா கவலையெல்லாம் நீங்கவே களிப்பெழுந்து பொங்கவே பவள வாய் திறந்து நீ பாடுவாயே தத்தம்மா பையப்

Meow Meow Poonaikutti – மியாவ் மியாவ்

Lyrics in Tamil மியாவ் மியாவ் பூனைக்குட்டி மீசை வச்ச பூனைக்குட்டி பையப் பையப் பதுங்கி வந்து பாலைக் குடிக்கும் பூனைக்குட்டி பளபளக்கும் பளிங்குக் குண்டு பளிச் சென்று முகத்தில் இரண்டு வெளிச்சம் போடும் விழி கண்டு விரைந்தோடும்

Odi vilayadu pappa – ஓடி விளையாடு பாப்பா

Oodi vilayadu Pappa Bharathiyar Song Lyrics and Video Lyrics in Tamil ஓடி விளையாடு பாப்பா ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா ஓடி விளையாடு பாப்பா கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை

kaka Niram Karuipu

Tamil Lyrics காக்கா நிறம் கறுப்பக்கா காக்கா கத்தும் கா கா கா சின்ன சின்ன அலகக்கா சேர்ந்தே தின்னும் ஒன்றாக வட்ட வட்ட கண்ணக்கா வானில் பறக்கும் காக்காக்கா பட்டு போல இறக்கைக்கா பறந்து செல்லும் காக்காக்கா

Laddu Song

Laddu Tamil Lyrics லட்டு ஒன்று வாங்கலாம் லாவகமாய் தின்னலாம் பிட்டு பிட்டு ஆசையாய் பிறருக்குமே கொடுக்கலாம் சீனி கடலை மாவினால் சேர்த்து செய்த லட்டிது ஈ மொய்க்கா பாட்டிலில் கடையினிலே விக்குது வேண்டியதைத் தின்னலாம் ஓடி பாடி