Latest

karadi mama varugirar- கரடி மாமா வருகிறார்

Karadi Mama Tamil Lyrics கரடி மாமா வருகிறார் கண்ணா இங்கே ஓடி வா குட்டிக்கரணம் போடுறார் குதித்து குதித்து நடக்கிறார் கோலைத் தோளில் வைக்கிறார் குனிந்து நிமிர்ந்து பார்க்கிறார் கரடி வித்தை பார்க்கவே காசு பத்து கொடுக்கலாம்

Pattanam Pona Poonai – பட்டணம் போன பூனையாரே

Lyrics in Tamil பட்டணம் போன பூனையாரே பார்த்து வந்த காட்சி யென்ன ஏழுநிலை மாடிகளில் எதற்குமே கூரையில்லை வாழுமெலி ஒன்றில்லை வயிறொட்டி வந்தே னையா. அடுக்களையிற் பாலில்லை அங்கங்கே போத்திலிலே அடைத்திருப்பார் நக்கவுமோர் அரைச் சொட்டுக் கிடைக்கவில்லை.

Patti Amma Kadaile Song – பாட்டியம்மா கடையிலே

Lyrics in Tamil பாட்டியம்மா கடையிலே பருப்பு வடை சுடையிலே காகம் வந்தது இடையிலே கவ்விச் சென்றது வாயிலே. நரியண்ணா வந்தாராம் பாட்டுப்பாடச் சொன்னாராம் வடைகீழே விழுந்ததாம் நரி தூக்கிச் சென்றதாம். Video Song

Mayile mayile aadi vaa – மயிலே மயிலே ஆடிவா

Lyrics in Tamil மயிலே, மயிலே ஆடிவா மக்காச் சோளம் தருகிறேன்! குயிலே, குயிலே பாடிவா கோவைப் பழங்கள் தருகிறேன்! பச்சைக் கிளியே பறந்துவா பழுத்த கொய்யா தருகிறேன்! சிட்டுக் குருவி நடந்துவா சட்டை போட்டு விடுகிறேன்! ஓடைக்

Bommai bommai bommai paar – பொம்மை பார்

Lyrics in Tamil பொம்மை பொம்மை பொம்மை பார் புதிய புதிய பொம்மை பார் தலையை ஆட்டும் பொம்மை பார் தாளம் போடும் பொம்மை பார் கையை வீசும் பொம்மை பார் கண்ணை சிமிட்டும் பொம்மை பார் எனக்குக்

Thonthi Mama Vantharam – தொந்தி மாமா வந்தாராம்

Lyrics in Tamil தொந்தி மாமா வந்தாராம் தொப்பியைக் கழட்டிப் போட்டாராம் சாக்குப் பையை எடுத்தாராம் சந்தைக் கடைக்குப் போனாராம் சறுக்கிக் கீழே விழுந்தாராம் பார்த்தோரெல்லாம் சிரித்தாராம் சீனி மிட்டாய் வாங்கினாராம் சிரித்தோர்க்கெல்லாம் கொடுத்தாராம்.   Thonthi Mama

Chinna Chinna Naikutti – சின்னச்சின்ன நாய்க்குட்டி

Chinna Chinna Naikutti Rhyme Tamil Lyrics சின்னச்சின்ன நாய்க்குட்டி சிங்கார நாய்க்குட்டி வண்ண வண்ண நாய்க்குட்டி வாலை ஆட்டும் நாய்க்குட்டி பொன்னைப் போன்ற வண்ணமும் பொலிவுமிக்க வதனமும் மின்னல்போலத் துள்ளிடும் மேனி கொண்ட நாய்க்குட்டி காலைக்காலை சுற்றிவந்து

Engal Veetu Naikutti Lyrics – எங்கள் வீட்டு நாய்க்குட்டி

Engal Veetu Naikutti Lyrics in Tamil எங்கள் வீ ட்டு நாய்க்குட்டி நன்றி உள்ள நாய்க்குட்டி வெள்ளை நிற நாய்க்குட்டி துள்ளி ஒடு நாய்க்குட்டி குட்டி பாப்பா தன்னேரடு குதித்து ஆடும் நாய்க்குட்டி கண்ணைப் போல வீ