Thonthi Mama Vantharam – தொந்தி மாமா வந்தாராம்
Lyrics in Tamil
தொந்தி மாமா வந்தாராம்
தொப்பியைக் கழட்டிப் போட்டாராம்
சாக்குப் பையை எடுத்தாராம்
சந்தைக் கடைக்குப் போனாராம்
சறுக்கிக் கீழே விழுந்தாராம்
பார்த்தோரெல்லாம் சிரித்தாராம்
சீனி மிட்டாய் வாங்கினாராம்
சிரித்தோர்க்கெல்லாம் கொடுத்தாராம்.