
Lyrics and Video
Thonthi Mama Vantharam – தொந்தி மாமா வந்தாராம்
Lyrics in Tamil தொந்தி மாமா வந்தாராம் தொப்பியைக் கழட்டிப் போட்டாராம் சாக்குப் பையை எடுத்தாராம் சந்தைக் கடைக்குப் போனாராம் சறுக்கிக் கீழே விழுந்தாராம் பார்த்தோரெல்லாம் சிரித்தாராம் சீனி மிட்டாய் வாங்கினாராம் சிரித்தோர்க்கெல்லாம் கொடுத்தாராம். Thonthi Mama