Lyrics in Tamil எலியாரே எலியாரே எங்கே போறீங்க? எலிசபெத்து ராணியாரைப் பார்க்கப் போறேங்க. ஏரிகடல் குறுக்கே வந்தா என்ன செய்வீங்க? ஏரோப்ளேன் மேல ஏறி பறந்து செல்வேங்க. பறக்கும்போது பசி எடுத்தா என்ன செய்வீங்க? பஜ்ஜி வடை
Paravai Ellam Tamil Rhyme Lyrics பறவை எல்லாம் பாடுச்சு பக்கம் வந்து தேடுச்சு கறவை மாடு சிரிச்சுச்சு கறந்து பாலும் தந்துச்சு..! குடிச்சி பறவை மகிழ்ந்துச்சு கூட்டம் சேர கத்துச்சு பசிக்கு இங்கே வந்திட பாடிப் பாடி