Pattanathai parka pogum Lyrics and Video – பட்டணததைப் பார்க்கப்போகும்

Tamil Rhyme Lyrics

பட்டணததைப் பார்க்கப்போகும்
சின்னமாமா – இந்தப்
பையனைநீ மறந்திடாதே
சின்னமாமா.

பாப்பாவுக்கு ஊதுகுழல்
சின்னமாமா – அந்தப்
பட்டணத்தில் வங்கிவாராய்
சின்னமாமா.

அக்காளுக்கு ர்ப்பர்வாளை
சின்னமாமா – அங்கே
அழகழகாய் வங்கிவாராய்
சின்னமாமா.

பிரியமுள்ள அம்மாயுக்க
சின்னமாமா – நல்ல
பெங்க்களுருச் சேலைவேண்டும்
சின்னமாமா.

அப்பாவுக்குச் சட்டைத்துணி
சின்னமாமா – ஓர்
அறுகெஜம் வாங்கிவாராய்
சின்னமாமா.

தாத்தாவுக்கு ஊன்றிச்செல்ல
சின்னமாமா – நல்ல
தந்தப்பிடிக் கம்புவேண்டும்
சின்னமாமா.

பல்லேயில்லாப் பாட்டிக்குநீ
சின்னமாமா – இரு
பல்வரிசை வாங்கிவாராய்
சின்னமாமா.

எனக்கும்ஒரு ‘சைக்கிள்’ வண்டி
சின்னமாமா – நீ
இல்லைன்றால் விடவேமாட்டேன்
சின்னமாமா

சொன்னதெல்லாம் மறந்திடாமல்
சின்னமாமா – உனது
துணியைச்சுற்றி முடிச்சுப்போடு
சின்னமாமா!

 

Pattanathai parka pogum Tamil Rhyme Video:

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *