Paati Sutta vadai ithu – பாட்டி சுட்ட வடையிது
Lyrics in Tamil
பாட்டி சுட்ட வடையிது
பருப்பும் உளுந்தும் கலந்தது
வட்ட வடிவ வடையிது
வாய்க்கு ருசியாய் இருக்குது
மிருதுவான வடையிது
மென்று தின்ன ருசிக்குது
மூக்கை வாசம் துளைக்குது
மொறுமொறுன்னு இருக்குது
தின்ன தின்ன கேட்குது
தினமும் கேட்க தோணுது