Lyrics in Tamil பாட்டி சுட்ட வடையிது பருப்பும் உளுந்தும் கலந்தது வட்ட வடிவ வடையிது வாய்க்கு ருசியாய் இருக்குது மிருதுவான வடையிது மென்று தின்ன ருசிக்குது மூக்கை வாசம் துளைக்குது மொறுமொறுன்னு இருக்குது தின்ன தின்ன கேட்குது