Category: Lyrics and Video

Pattampoochi Rhyme Lyrics and Video Butterfly – பட்டு பட்டாம் பூச்சி

பட்டு பட்டாம் பூச்சி- Pattu Pattampoochi Rhyme Lyrics in Tamil பட்டு பட்டாம் பூச்சி பட்டு கட்டி போச்சு வட்டம் இட்டு பூவை வந்து தொட்டு போச்சு எட்டி பிடிக்க சென்றேன் என்னை தப்பி போச்சு எட்ட

Eliayre Eliayre Rhymes Video and Lyrics – எலியாரே எலியாரே எங்கே போறீங்க

Lyrics in Tamil எலியாரே எலியாரே எங்கே போறீங்க? எலிசபெத்து ராணியாரைப் பார்க்கப் போறேங்க. ஏரிகடல் குறுக்கே வந்தா என்ன செய்வீங்க? ஏரோப்ளேன் மேல ஏறி பறந்து செல்வேங்க. பறக்கும்போது பசி எடுத்தா என்ன செய்வீங்க? பஜ்ஜி வடை

Pattanathai parka pogum Lyrics and Video – பட்டணததைப் பார்க்கப்போகும்

Tamil Rhyme Lyrics பட்டணததைப் பார்க்கப்போகும் சின்னமாமா – இந்தப் பையனைநீ மறந்திடாதே சின்னமாமா. பாப்பாவுக்கு ஊதுகுழல் சின்னமாமா – அந்தப் பட்டணத்தில் வங்கிவாராய் சின்னமாமா. அக்காளுக்கு ர்ப்பர்வாளை சின்னமாமா – அங்கே அழகழகாய் வங்கிவாராய் சின்னமாமா. பிரியமுள்ள

Dho Dho Naai kutty – தோ தோ நாய்க்குட்டி

Lyrics in Tamil தோ… தோ… நாய்க்குட்டி. துள்ளி வாவா நாய்க்குட்டி . உன்னைத் தானே நாய்க்குட்டி . ஓடி வாவா நாய்க்குட்டி . கோபம் ஏனோ நாய்க்குட்டி ? குதித்து வாவா நாய்க்குட்டி . கழுத்தில் மணியைக்

Yaanai periya yanai Rhymes Video Elephant Song – யானை பெரிய யானை

யானை பெரிய யானை Yaanai periya yanai Rhymes Tamil Lyrics யானை பெரிய யானை யார்க்கும் அஞ்சா யானை பானை வயிற்று யானை பல்லைக் காட்டா யானை முறத்தைப் போல காது முன்னால் வீசும் யானை சிறிய

Mazhai Varuthu Malai Varuthu nellu kuthunga – மழை வருது

Tamil Lyrics மழை வருது…..மழை வருது…….. நெல்லு குத்துங்கோ.. முக்காப் படி அரிசிப் போட்டு முறுக்கு சுடுங்கோ.. ஏர் பிடிச்ச மாமனுக்குஎண்ணி வைய்யுங்கோ.. சும்மா வந்த மாமனுக்கு ! சூடு வைய்ய்யுங்க்கோ…………! English Lyrics Mazhai Varuthu ..

Aram seiya virumbu Lyrics – அறம் செய விரும்பு

Tamil Lyrics அறம் செய விரும்பு ஆறுவது சினம் இயல்வது கரவேல் ஈவது விலக்கேல் உடையது விளம்பேல் ஊக்கமது கைவிடேல் எண் எழுத்து இகழேல் ஏற்பது இகழ்ச்சி ஐயம் இட்டு உண் ஒப்புரவு ஒழுகு ஓதுவது ஒழியேல் ஔவியம்