Pattampoochi Rhyme Lyrics and Video Butterfly – பட்டு பட்டாம் பூச்சி
பட்டு பட்டாம் பூச்சி- Pattu Pattampoochi Rhyme Lyrics in Tamil
பட்டு பட்டாம் பூச்சி
பட்டு கட்டி போச்சு
வட்டம் இட்டு பூவை
வந்து தொட்டு போச்சு
எட்டி பிடிக்க சென்றேன்
என்னை தப்பி போச்சு
எட்ட எட்ட மேலே
எங்கோ பறந்து போச்சே
எட்ட எட்ட மேலே
எங்கோ பறந்து போச்சே !