Lyrics in Tamil கரடி மாமா கரடி மாமா எங்க போறீங்க? காட்டுப் பக்கம் வீடிருக்கு அங்க போறேங்க கம்பளிச் சட்டை ஜோரா இருக்கு யாரு தந்தாங்க? கடவுள் தந்த பரிசுதாங்க வேற யாருங்க Lyrics in
Tamil Lyrics மியாவ் மியாவ் பூனையார் மீசைக் காரப் பூனையார் ஆளில் லாத வேளையில் அடுக்க ளைக்குள் செல்லுவார் பால் இருக்கும் சட்டியைப் பார்த்துக் காலி பண்ணுவார் மியாவ் மியாவ் பூனையார் மீசைக் காரப் பூனையார் இரவில் எல்லாம்
Lyrics in Tamil அணிலே அணிலே ஓடிவா அழகு அணிலே ஓடிவா கொய்யாமரம் ஏறிவா குண்டுப்பழம் கொண்டுவா பாதிப்பழம் என்னிடம் மீதிப்பழம் உன்னிடம் கூடிக்கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம் Lyrics in English Anile anile odivaa
Lyrics in Tamil அப்பா என்னை அழைத்து சென்றார். அங்கு ஓரிடம். அங்கி ருந்த குயிலும், மயிலும் ஆடித் திரிந்தன. பொல்லா நரியும் புனுகு பூனை எல்லாம் நின்றன. குட்டி மான்கள், ஒட்டைச் சிவிங்கி கூட இருந்தன. குரங்கு
Jal jal kuthirai Lyrics in Tamil ஜல் ஜல் குதிரை ஜலக்கு குதிரை நான் ஏறும் குதிரை நாலு கால் குதிரை செஞ்சி மலை குதிரை சீறிப் பாயும் குதிரை Lyrics in English Jal jal
யானை பெரிய யானை Yaanai periya yanai Rhymes Tamil Lyrics யானை பெரிய யானை யார்க்கும் அஞ்சா யானை பானை வயிற்று யானை பல்லைக் காட்டா யானை முறத்தைப் போல காது முன்னால் வீசும் யானை சிறிய