Aattu Kutti Enge Pora – ஆட்டுக்குட்டி எங்க போற நீ
Lyric in Tamil
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி எங்க போற நீ
ராஜாவோட தோட்டத்தில மேய போனேன் நா
ராஜாவோட தோட்டத்துல என்ன பாத்த நீ
ரகம் ரகமா வளர்ந்திருந்த பூவ பாத்தேன் நா
பூவ பாத்த நீயும் அத திண்ணு பாத்தியா
வயிறு முட்ட பூவ நானும் தின்றிருந்தேன் நா
திண்ணும் போது தோட்டக்காரன் ஒன்னும் செய்யலயா
தோட்டக்காரன் அடிக்க வர ஓடிப்போனேன் நா !
Lyrics in English
Aattu Kutti Aattu Kutti Enge Pora nee
Rajavoda thootathil meya poran naan
Rajavoda thottalula enna paatha nee
Ragam ragamaa valarnthirunta poova paathen naa
Poova paatha neeum atha thinnu paathiya
Vairu mutta poova naanum thintirunthen naa
Thinnumbothu thootakaran onnum seyalayaa
Thootakaran adika vara oodipoonen naa !