Atho paru road Tamil Rhymes Lyrics – அதோ பாரு ரோடு
Tamil Rhymes Lyrics
அதோ பாரு ரோடு
ரோட்டு மேல காரு
காருக்குள்ள யாரு
நம்ம மாமா நேரு
நேரு என்ன சொன்னாரு
நல்ல படிக்க சொன்னாரு
Lyrics in English
Atho paru roadu
Road mala Caru
Carikulla Earu
Namma Mama Nehru
Nehru Enna Sonnaru
Nalla Padika Sonnaru