Eechi Elumichi Palakuthu Pallachi – ஈச்சி எலுமிச்சி
ஈச்சி எலுமிச்சி – Eechi Elumichi Rhyme
Lyrics in Tamil
ஈச்சி, எலுமிச்சி, பாலகுடுத்துப் பாலச்சி!
ஈச்சி, எலுமிச்சி, பாலகுடுத்துப் பாலச்சி!!
நாலுகரண்டி நல்லெண்ணெய்
நாப்பத்தாறு தீப்பெட்டி
வாராரய்யா சுப்பய்யா
வழிவிடுங்க மீனாட்ச்சி
மீனாட்ச்சியம்மன் கோயில்ல
மில்லல் வாங்கிப் போட்டு
காமாட்ச்சியம்மன் கோயில்ல
கம்மல் வாங்கிப் போட்டு
தும்பி, துளசி, தூக்கிப்போட்ட நம்பட்டி!
ஈச்சி.. எலுமிச்சி.. டண் டண் டாமுச்சி!!