Category: Lyrics and Video

Engal Veetu Naikutti Lyrics – எங்கள் வீட்டு நாய்க்குட்டி

Engal Veetu Naikutti Lyrics in Tamil எங்கள் வீ ட்டு நாய்க்குட்டி நன்றி உள்ள நாய்க்குட்டி வெள்ளை நிற நாய்க்குட்டி துள்ளி ஒடு நாய்க்குட்டி குட்டி பாப்பா தன்னேரடு குதித்து ஆடும் நாய்க்குட்டி கண்ணைப் போல வீ

Kai veesamma kai veesu – கை வீசம்மா கை வீசு

Lyrics in Tamil: கை வீசம்மா கை வீசு கடைக்கு போகலாம் கை வீசு மிட்டாய் வாங்கலாம் கை வீசு மெதுவாய் தின்னலாம் கை வீசு சொக்காய் வாங்கலாம் கை வீசு சொகுசாய் போடலாம் கை வீசு கோவிலுக்கு

Kuva kuva vaathu – குவா குவா வாத்து

Duck Song in Tamil Tamil Lyrics குவா குவா வாத்து குள்ள மணி வாத்து மெல்ல உடலை சாய்த்து மேலும் கீழும் பார்த்து செல்லமாக நடக்கும் சின்ன மணி வாத்து குவா குவா வாத்து குள்ள மணி

Thatha Vaitha Thennai Maram Rhyme – தாத்தா வைத்த தென்னையுமே

Thatha Vaitha Thennai Maram Song Lyrics in Tamil தாத்தா வைத்த தென்னையுமே, தலையால் இளநீர் தருகிறது! பாட்டி வைத்த கொய்யாவும், பழங்கள் நிறைய கொடுக்கிறது! அப்பா வைத்த மாஞ்செடியும், அல்வா போல பழம் தருது! அம்மா

Engal Veetu Poonai Rhyme Video and Lyrics – எங்கள் வீட்டு பூனை

Lyrics in Tamil எங்கள் வீட்டு பூனை இருட்டில் உருட்டும் பூனை அங்கும் இங்கும் தேடும் ஆளைக் கண்டால் ஓடும் தாவி எலியைப் பிடிக்கும் தயிரை ஏறிக் குடிக்கும் நாவால் முகத்தைக் குடிக்கும் நாற்காலியின் கீழ் படுக்கும்  

Kagam Ondru Kaatiley Rhyme Lyrics and Video – காகம் ஒன்று காட்டிலே

Lyrics in Tamil காகம் ஒன்று காட்டிலே தாகத்தாலே தவித்தது வீட்டின் பக்கம் வந்தது குடம் ஒன்று கண்டது அந்தக் குடத்தின் அடியிலே கொஞ்சம் தண்ணீர் இருந்தது. கல்லைப் பொறுக்கிப் போடவே தண்ணீர் மேலே வந்தது ஆசை தீர

kokku paru karaila Lyrics – கொக்கு பாரு கரையிலே

Kokku Paru karaila Rhyme Lyrics in Tamil கொக்கு பாரு கரையிலே காத்திருக்கு வெயிலிலே எதுக்கிருக்கு கரையிலே மீனுக்காது புரியலே நீரை விட்டு வெளியிலே மீனும் துள்ளி வரையிலே கொத்திக்கிச்சா லபக்குனு மீன் கொக்கு வாயிலே மக்கு

Karadi Mama Rhymes – கரடி மாமா

Lyrics in Tamil கரடி மாமா கரடி மாமா எங்க போறீங்க? காட்டுப் பக்கம் வீடிருக்கு அங்க போறேங்க கம்பளிச் சட்டை ஜோரா இருக்கு யாரு தந்தாங்க? கடவுள் தந்த பரிசுதாங்க வேற யாருங்க   Karadi Mama