
Lyrics and Video
Thatha Thatha Thai – தாத்தா தாத்தா தை
Lyrics in Tamil தாத்தா தாத்தா தை தங்க தாத்தா, குச்சி பிடிப்பார் கண்ணாடி அணிவார், கதையும் சொல்வார் கணக்கும் சொல்வார், வழுக்கையான தாத்தா வாறார், வயது முதிர்ந்த தாத்தா வாறார். பொக்கை வாயில் பொய் இல்லை, புத்தி