Chinna Chinna Naikutti Rhyme Tamil Lyrics சின்னச்சின்ன நாய்க்குட்டி சிங்கார நாய்க்குட்டி வண்ண வண்ண நாய்க்குட்டி வாலை ஆட்டும் நாய்க்குட்டி பொன்னைப் போன்ற வண்ணமும் பொலிவுமிக்க வதனமும் மின்னல்போலத் துள்ளிடும் மேனி கொண்ட நாய்க்குட்டி காலைக்காலை சுற்றிவந்து