Avvai Patti Song Avvai Patti Song Lyrics – ஔவை பாட்டி Lyrics in Tamil ஔவைப் பாட்டி நல்ல பாட்டி – நமக்(கு) ஆத்தி சூடி தந்த பாட்டி . செவ்வை யாக நாமெல் லோரும் – வாழச் சிறந்த வழி காட்டும் பாட்டி. மன்னர் மரி யாதை செய்ய