Lyrics in Tamil பாப்பா, பாப்பா, அழாதே! பலூன் தாரேன்; அழாதே! கண்ணே பாப்பா, அழாதே! காசு தாரேன்; அழாதே! பொன்னே பாப்பா, அழாதே! பொம்மை தாரேன்; அழாதே! முத்துப் பாப்பா, அழாதே! மிட்டாய் தாரேன்; அழாதே! என்ன