Rhyme Lyrics அ … ஆ …. அன்பின் வடிவம் நீயம்மா இ …. ஈ … இணை உனக்கு யாரம்மா உ….ஊ …. உயிரும் உடலும் நீயம்மா எ … ஏ … எல்லாம் எனக்கு நீயம்மா