Anilum Aadum lyrics in Tamil
அணிலும் ஆடும் அ ஆ வாம்
இலையும் ஈயும் இ ஈ யாம்
உரலும் ஊசியும் உ ஊ வாம்
எலியும் ஏணியும் எ ஏ யாம்
ஐவர் ஒட்டகம் ஐ ஒ வாம்
ஓணான் ஔவை ஓ ஔ வாம்
அ ஆ பாடம் கற்றோமே
அன்னை முத்தம் பெற்றோமே !
அணிலும் ஆடும் அ ஆ வாம்
இலையும் ஈயும் இ ஈ யாம்
உரலும் ஊசியும் உ ஊ வாம்
எலியும் ஏணியும் எ ஏ யாம்
ஐவர் ஒட்டகம் ஐ ஒ வாம்
ஓணான் ஔவை ஓ ஔ வாம்
அ ஆ பாடம் கற்றோமே
அன்னை முத்தம் பெற்றோமே !
Engal Veetu Naikutti Lyrics in Tamil எங்கள் வீ ட்டு நாய்க்குட்டி நன்றி உள்ள நாய்க்குட்டி வெள்ளை நிற…
Oodi vilayadu Pappa Bharathiyar Song Lyrics and Video Lyrics in Tamil ஓடி விளையாடு பாப்பா ஓடி…
Duck Song in Tamil Tamil Lyrics குவா குவா வாத்து குள்ள மணி வாத்து மெல்ல உடலை சாய்த்து…
Amma inge vaa vaa Tamil Song Lyrics and Video for Kids Lyrics in Tamil அம்மா இங்கே…
Lyrics in Tamil நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா மலை மேலே ஏறி வா மல்லிகைப்…
Lyrics in Tamil க, ச, ட, த, ப, ற (ka, sa, da, tha, pa, Ra)…
Lyrics in Tamil தோசை அம்மா தோசை அரிசி மாவும் உளுந்த மாவும் கலந்து சுட்ட தோசை அப்பாவிற்கு நான்கு…
Lyrics in Tamil: கை வீசம்மா கை வீசு கடைக்கு போகலாம் கை வீசு மிட்டாய் வாங்கலாம் கை வீசு…
Lyrics in Tamil பச்சைக்கிளியே வா வா பாலும் சோறும் உண்ண வா கொச்சி மஞ்சள் பூச வா கொஞ்சி…
Tamil Lyrics அறம் செய விரும்பு ஆறுவது சினம் இயல்வது கரவேல் ஈவது விலக்கேல் உடையது விளம்பேல் ஊக்கமது கைவிடேல்…