Somberi Paiyan – சோம்பேறி பையன்

Lyrics in Tamil

தோட்டத்திற்கு போயேன் ராமா
நரிகள் வருமே அம்மா
மாடு மேச்சு வா ராமா
மாடு முட்டிடும் அம்மா
அடுப்பு மூட்டு ராமா
கை சுடுமே அம்மா
பாடம் படியே ராமா
பல்பம் இல்லை அம்மா
பூ பறித்து வா ராமா
பாம்பு வந்திடும் அம்மா
பாத்திரம் கொண்டுவா ராமா
காலு வலிக்குமே அம்மா
தண்ணீர் எடுத்து வா ராமா
கைகள் வலிக்குமே அம்மா
சாப்பிட வாயேன் ராமா
இதோ வந்தேன் அம்மா

சோம்பேறி பையன்

Lyrics in English

Thootatiku Pooyen Rama
Narigal varume Amma
Maadu meichu vaa Rama
Maadu Mutidum Amma
Aduipu Mootidu Rama
Kai sudume Amma
Paadam Padien Rama
Balbam illai Amma
Poo Parithu vaa Rama
Paambu Vanthidum Amma
Pathiram Kondu Vaa Rama
Kalu Valikutu Amma
Thaneer Eaduthu vaa Rama
Kaigal Valikume Amma
Saapida Vayen Rama
Itho Vanthen Amma

Somberi Paiyan

Somberi Paiyan Meaning

A funny song about a lazy boy (somberi paiyan) called Rama who has an excuse for every job his mother asks him to do.

“Go to the garden, Rama.” “Foxes (narigal) will come, Amma!” “Take the cow out to graze.” “The cow will butt me!” “Light the stove (aduppu).” “My hand will burn!” “Read your lessons.” “I have no slate pencil (balpam)!” “Pick some flowers.” “A snake (paambu) will come!” “Bring the vessel.” “My legs will hurt!” “Fetch some water.” “My hands will hurt!”

“Come and eat, Rama.” “Here I come, Amma!” Children love to shout the last line. Let one child be Amma and another be Rama and act it out.

Video

Related Post